இசை நம் வாழ்வில் கலந்தது.சாஸ்திரிய இசை என்றவுடன் எம்.எஸ்., டி.கே. பட்டம்மாள்,எம்.எல்.வசந்தகுமாரி தொடங்கி பல பிரபல பெண் வாய்ப்பாட்டு இசைக்கலைஞர்கள் நம் மனதில் சட்டென்று தோன்றுவார்கள்.வாய்ப்பாட்டுமட்டுமில்லாமல் சாஸ்திரிய இசையின் பல்வேறு கருவியிசைப் பிரிவுகளிலும் பல பெண்கள் சாதித்திருக்கிறார்கள்.
அப்படி அதிகம் அறியப்படாத,பிரபலப்படுத்தப்படாத இசைக்கருவிகள்,பெண் கலைஞர்களை கவனப்படுத்தும் வழியில் தேடித் தேடி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரட்டை வயலின்,தில்ரூபா,ருத்ரவீணை,ஆங்லாங்,சாரங்கி,விசித்திர வீணை,செல்லோ என நாம் அதிகம் அறியாத இசைக்கருவிகளை மீட்டும் கலைஞர்களை இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.