எம்.எஸ்.வி. ஒரு மெலடி கிங் என்ற உண்மையை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அவர் அமைக்கும் அத்தனை மெட்டுகளும் உயிரோட்டமுள்ளவையாய் திகழ்கின்றன. அன்றும், இன்றும், என்றென்றும் உயிருடனும், இளமையுடனும் விளங்கிக் கொண்டிருப்பது அவரது இசை. எம்.எஸ்.வி. அவர்கள் தனது பெருந்தன்மையலும், பரந்த மனப்பான்மையாலும் எனக்கு குருவின் உயர்ந்த இடத்தைக் கொடுத்து மதித்து வருகிறார். அது அவரது சிறந்த அடக்க குணத்தைக் காட்டுகிறது. ஆனால் நான் அவரது தனித் திறமைக்குத் தனிப்பட்ட மதிப்பு தருகிறேன். அவரிடமிருந்து நான்தான் அதிகமாகக் கற்றுக்கொண்டேன். அவர் அமைத்த இனிய மெட்டுகள் எனக்கு பெரிதும் ஊக்கமளிக்கின்றன.”
1.
No product review yet. Be the first to review this product.