Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஜன்னல் மலர்

(0)
Price: 50.00

Author
Author
Sujatha
Weight
101.00 gms
பிசா, ஜிகர்தண்டா திரைப்படங்களை எடுத்த கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படம் இந்நாவலை ‘பார்ட்லி இன்ஸ்பிரேஷனாக’ தழுவி எடுக்கப்பட்டது.

குற்றவாளியாக சிறைக்குள் சென்றுவிட்டு திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைசாலை உணமையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியும் அழுத்தமாக முன் வைக்கிறது.  
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.