ஆண்டனி சார்லஸ் 2010 முதல் இணையதளத்தில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். 'வார்த்தைகள்' என்ற வேர்டுபிரஸ் பிளாக்கில் இவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது. பல சிற்றிதழ்களிலும், ஆனந்த விகடனிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. புத்தக வடிவில் வெளிவரும் இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு இதுவே.
No product review yet. Be the first to review this product.