திரைப்படம் என்பது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி இன்று மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து தவிர்க்க இயலாத ஊடகமாக மாறிவிட்டது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்- சினிமா ஒவ்வொரு வீட்டிலும் படுக்கையறை வரை வந்துவிட்ட சாதனமாக விளங்குகிறது.ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் மற்றும் சமூக போக்குகளைக் கூடத் தீர்மானிக்கும் ஊடகமாகிவிட்ட இந்த சினிமாவைப்பற்றி அதன் ஆரம்பம் ,வளர்ச்சி மற்றும் அதன் சாதனைகள் -அதனால் வளர்ந்து செழித்த கலைஞர்கள் மற்றும் சினிமாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு வரலாறு போல் ஆசிரியர் ஜெகாதா இந்நூலில் விளக்கியுள்ளார்.சினிமாவை தெரிந்து கொள்ள அதைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் கையேடுபோல் உதவும் என்று நம்புகிறோம்.
No product review yet. Be the first to review this product.