கதை,திரைக்கதை,இயக்கம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கதை,திரைக்கதை,இயக்கம்

Publisher
Weight
395.00 Gms
இலக்கியத்திலிருந்து இலக்கணம் உருவானது; அது போலவே மெளனப்படங்களிலிருந்து வாழையடி வாழையெனத் தொடர்ந்து படைக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து அதற்கான இலக்கணத்தை இயக்குனர்களும் விமர்சகர்களும் இணைந்தே உருவாக்கினார்கள்.

தொடக்ககால இயக்குனர்கள் முதல்,இன்று வந்துள்ளவர்கள் வரை,சினிமாவுக்குத் தொடர் பங்களிப்புக்களைச் செய்துள்ளவர்களாலேயே அவை உருவாக்கப்பட்டும்,மீறப்பட்டும் வருகின்றன.’இலக்கணம்’ என்பது என்ன? என்று தெரியாதவர்கள் எப்படி மீறுவார்கள்?அதனால் முதலில் அதனைஒவ்வொரு படியாக முன்னே போவதற்கான வழிகளைத் திறக்க வேண்டி இருக்கிறது.குறும்படப் பயிற்சிப்பட்டறையில் இதனை நான் நேரடியாகவே உணர்ந்திருந்தால் தாய்மொழி வாயிலாகவே பயிற்சி கொடுத்து வந்தோம்.

உலகமுழுதுமுள்ள திரைக்கதை ஆசிரியர்கள் எழுதிய நூல்களையெல்லாம் தொகுத்து எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் நல்ல தமிழில், இலக்கணங்களை மட்டும் கொடுக்காமல் அதற்கான செய்முறை பயிற்சி;வாழ்க்கைலிருந்து கதையை எவ்வாறு உருவாக்குவது,கதையை எவ்வாறு திரைக்கதையாகக் கட்டமைப்பது;திரைக்கதையை எவ்வாறு பிம்பங்களாக மாற்றுவது என்பதை ஷாட் மற்றும் கோணங்களுடன் தந்திருக்கிறார்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.