இப்புத்தகம் பிரபலமானவர்களின் காதல் குறித்த கட்டுரைகளைக் கொண்டது.நேரடியாக பிரபலமானவர்களின் காதலைப் பற்றி மட்டும் கூறாமல் கட்டுரையின் முதல் பாதியில் சக மனிதர்களின் உண்மையான காதல் அனுபவங்களையும் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை படிப்பதன் வாயிலாக காதல் காற்று நிச்சயமாக உங்கள் மீது வீசும்.ஆங்கங்கே சில சுவாரசியமான சம்பவங்களும் நாம் அறியாத பல விஷயங்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
No product review yet. Be the first to review this product.