ஆட்ரியின் உடலமைப்பும், ஆடை அலங்காரமும் இருபதாம் நூற்றாண்டு அவருக்குத் தனி இடத்தைப் பெற்று தந்தது.
ஆட்ரிக்காக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டிய நிலையில் அன்று ஹாலிவுட் இருந்தது. ஆட்ரி பாசத்தை எதிர்நோக்கியே பிறந்தவர். அவர் அதை பிறருக்கு அளிப்பதில் தீவிரமாய் இருந்தார்.
ஹிட்லரின் நாஸிப்படைகளிலிருந்து தப்பித்தவர். ஹாலந்து குளிரில் தப்பிப் பிழைத்தவர், ஹாலிவுட்டில் லட்சிய நடிகையாக விளங்கியவர். சிறந்த மனித நேயம் உள்ளவர். குடல் புற்றுநோயால் இறந்தார்.
அவரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கியது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.