/files/0004074--_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கிம் கிடுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

(0)
Price: 120.00

Author
Weight
175.00 gms
 'திரைப்படம்' என்பது 'காட்சி மொழிகளால்' ஆனது இந்தியாவில் நாடக பாணியிலேயே இன்னும் சொற்களால் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. 'காட்சி மொழி' என்பது என்ன என்பதை விளக்கிக் கொண்டிருப்பதை விட கிம்-கிடு க்கின் ஒரு படத்தை பார்த்தாலே விளங்கிக்கொள்ளலாம். இதையே தான் கிறிஸ்டியன் மெட்ஸ் தனது நூலில் விளக்கிஉள்ளார். 2000 வரை வந்த எந்த கொரிய திரைப்பட வரலாற்றிலும் கிம்மை பற்றிய செய்தி இருக்காது ஆனால் இன்றோ எல்லா இதழ்களிலும், நூல்களிலும் மக்களின் பேசிலும் அவர்தான் இருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.