''எந்த சினிமா இதுநாள் வரை நம் மூளைகளை மழுங்கடித்து நம் ரசனைகளை குப்பை தொட்டியாக ஆக்கியுள்ளதோ அதனை மாற்றும் சினிமாக்கள் தான் மாற்று சினிமா.
மாற்று சினிமாவுக்கு இன்று வேறு முகம் குறும்படம், ஆவணப்படம் ஆகியவற்றிற்கும் இந்தப் பெயர் அழைக்கப்படுகிறது. உண்மையில் சமூகத்தின் மையச்சரடாக இயங்கும் வணிக சினிமாக்களுக்கு மாற்றாக உருவாகும் அனைத்துப் படங்களும் மாற்று சினிமாக்களே!
No product review yet. Be the first to review this product.