மாற்று சினிமா திரைக்கதை அமைப்புகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மாற்று சினிமா திரைக்கதை அமைப்புகள்

Weight
150.00 Gms
நல்ல உலகச் சினிமாக்களை அடையாளம் காணக் கதையும் கதாபத்திர விளக்கங்கள் மாத்திரம் போதுமானது என்கிற மூட நம்பிக்கையில் மண்ணை அள்ளி போடுவதுதான் இந்தப் புத்தகம்.

கதையும் கதாப்பாத்திர விளக்கங்களும் நல்ல திரைப்படங்களை இனம் காண அரை சதவிகிதம் மாத்திரமே உதவக் கூடும்.மீதி அரை சதவிகிதத்தை காக்கைக்கு உணவாக வைத்துவிட முடியாதுதானே.சாமனியச் சினிமா ரசிகனின் கண்களுக்குக் காணாமல் மறைந்து கிடக்கும் மீதி அரை சதவிகிதத் திரை மறவு திரைக்கதை தொழில் நுட்பம் குறித்துப் பேசுவதே இந்தப் புத்தகம் 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.