மாற்றுக்களம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மாற்றுக்களம்

Author
Publisher
Weight
102.00 Gms
திரைப்படக் கலையின்  துவக்கப் புள்ளியே ஆவணப்படம் தான்  என்ற உண்மை  திரைப்பட  வரலாறு  தெரிந்தவர்களால் புரிந்து  கொள்ள முடியும். 'புகைவண்டி' காட்சி  தொடங்கி, அதைத்  தொடர்ந்து  எடுக்கப்பட்ட  பல்வேறு சலனப்  படங்களும்  ஆவணப்பட  வகையைச்  சேர்ந்தவையாகவே 

திரைக்கலையை  ஆய்வு  செய்தவர்களால்  இனம் காணப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில்  சாசனப் படம், செய்திப்படம், விவரணப் படம், தகவல் படம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட  இவ்வகைப்  படங்களுக்கு  காலப்போக்கில் ஆவணப்படம்  என்று  பெயர்  சூட்டப்பட்டு, அதுவே  பொருத்தமானதாய்  ஏற்றுக் கொள்ளப்பட்டு  நிலைத்திருக்கிறது. முன் காலத்தில் சாசனங்கள் கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும், தாமிரத்தகடுகளிலும்  பதிவு செய்யப்பட்டன. அவையே  நம் முன்னோர்களைப்  பற்றி, அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள்  பற்றி  நாம் அறிந்து  கொள்ளும்  வரலாற்று  ஆதாரமாக இருக்கின்றன. இன்றைய  விஞ்ஞான  வளர்ச்சியில்  நிகழ்காலத்தின் துல்லியப்பதிவுகளாக  இருக்கும்  ஆவணப்படங்கள்  தமிழில்  பெருமளவில் உருவாகி  வருகின்றன. அவற்றை  வாசகதளத்துக்கு  எடுத்துச்  செல்லும் முயற்சியே  இந்நூல்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.