Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

(0)
Price: 100.00

Author
KARTHIKEYAN
Weight
105.00 gms
{ வாழ்க்கை தொகுப்பு }

சரித்திரம் படைத்த மக்கள் திலகம்

திரைப்படத்துறையில் நேற்றைய வெற்றிகள் நேற்றோடு. இங்கு பழைய மகுடங்கள் புதிய மன்னர்களுக்கு பொருந்தாது. புதிய புதிய மன்னர்களைத் தேடி அவர்களுக்கு புதிய புதிய மகுடங்களை சூட்டி மகிழும் உலகம் திரையுலகம். அத்தகைய திரைவானில் முடிசூடா மன்னராய் மக்கள் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்து வாழ்ந்தார், வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்தான் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர். கலைஞர்களின் வாழ்வில் உயர்ந்தநிலை, தாழ்ந்த நிலை என்ற நிலையெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்கநிலையே. புகழேணியில் உச்சியில் ஒருவர் ஏறுவதும் அதில் இருந்து கிழே இறங்குவதும் அவரவருக்கு ஏற்ப்படும் சந்தர்பமும் சூழ்நிலையுமே காரணம்.

கோடான கோடி தமிழ்நெஞ்சங்களில் குடியுருக்கும் புரட்சித்தலைவரை பற்றிய நல்ல கருத்துக்களை எளிய முறையில் பதிவு செய்துள்ளார். 
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.