மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள்

Author
Weight
160.00 Gms
தோன்றிற் புகழொடு தோன்றுக!ஆம் தோன்றினான்,ஓர் உலக மகா கலைஞன் புவிக்கோளமுழுவதும் அவனது விளையாட்டு மேடையாயிற்று.

ஆறு வயதில் மேடையேறிய அந்த ஆட்ட நாயகன் மைக்கேல் ஜாக்சன் இன்றும் என்றும் கலை ரசிக நெஞ்சத் தந்திகளில் இசையோடு ஆடிக்கொண்டிருப்பான்.

‘பாப்’ உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஜாக்சன்.பாப் பாடகர்,பாடலாசிரியர்,இசை தயாரிப்பாளர்டான்சர்,நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பலமுகங்கள் உண்டு.

1980 களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக(the king of pop)உருவானார்.

உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள் 13 கிராம்மி விருதுகள் என கின்னஸ் புத்தக பதிவுகளில் ஜாக்சன் புகழ் கொடிகட்டிப் பறந்தது.

அமெரிக்காவில் பாப்,ராக் இசையில் 1980களில் மைக்கேல் ஜாக்சனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற அளவில் உயர்ந்தார்.

ராணுவ உடை போன்ற உடைகளையே அவர் மேடையில் விரும்பி அணிவார்.அவருக்கு நிறுவப்பட்ட பெரும்பாலான சிலைகள் அந்தத் தோற்றத்திலேயே தான் உள்ளன.

மைக்கில் ஜாக்சன் பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.அவர் பெற்ற சில முக்கியமான விருதுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.