Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மொழி பிரிக்காத உணர்வு

(0)
Price: 150.00

Weight
200.00 gms
தமிழ் திரை உலகின் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த ஜெமினி எஸ்.எஸ். வாசன் பெயரை மட்டுமின்றி அந்த மாமனிதரின் திரை ரசனையிலும் புது முயற்சிகளிலும் ஒரு சிறிய பங்கினை தன்னக்கத்தே கொண்டவர் என இந்த நூலின் ஆசிரியரை குறிப்பிடலாம். அளவிலும் பரப்பிலும் தமிழ் திரை உலகை விட இந்தி திரை உலகம் மிகப்பெரியது. இருந்தாலும் அம்மொழியில் எழுதப்பட்ட சிறந்த திரைப், பாடல்கள் வெளிப்படுத்தும் காதல், நட்பு, மகிழ்ச்சி, சோகம் ஆகிய உணர்வுகளை அதே வடிவில் தமிழ்ப் பாடல்களிலும் இருக்கின்றன. இந்த மொழி பிரிக்காத உணர்வை' தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் , வல்லமை உடைய நூல் ஆசிரியர் உணர்ந்ததுடன் நில்லாமல் அதை தமிழ் இந்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்பினார். புதிய முயற்சிகளையும் புத்துணர்வுகளையும் இரு கரம் நீட்டி வரவேற்கும் தமிழ் இந்து நாளிதழில் தொடர்ந்து சுமார் 100 வாரங்கள் , வெளிவந்த கட்டுரைகளில் தெரிவு செய்யப்பட்ட தொகுப்பு. 
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.