/files/fzpDTXSf9mYI/muriyadippu-10015284-550x550h-19-11-2020,20:04:34_100x100.jpeg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

முறியடிப்பு

(0)
Price: 230.00

In Stock

Book Type
மொழிபெயர்ப்பு நாவல்
Publisher Year
230
Number Of Pages
245
Weight
362.00 gms
“முறியடிப்பு” சிக்கலான ஒன்று அல்ல. நாவலின் முக்கிய நோக்கமானது, ஒரு தனித்த படைப்பிரிவின் தலைவிதி குறித்த, கதை வழியாக இந்தப் படைப் பிரிவானது எங்ஙனம் வெள்ளைப் படையால் துரத்தப்பட்டது, படைப்பிரிவு தன்னை எப்படி தற்காத்துக் கொண்டது, வெள்ளைப் படையால் அது எங்ஙனம் நிர்மூலமாக்கப்பட்டது, கடைசியில் கொரில்லாக்களைக் கொண்ட இந்தப் பிரிவானது எங்ஙனம் எதிரிப் படையின் வளையத்தைக் கடந்து சென்றது என்பவைகளை எடுத்துச் சொல்கிறது; தனது வீரர்களில் அநேகரை இழந்த இப்பிரிவானது திரும்பவும் புதிய போர்களுக்குத் தயாராகிறது.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.