• MYSSKIN COMBO

அஞ்சாதே:  

மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம். இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம்.

மணிரத்னம்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*----------*-

'அஞ்சாதே' காவல்துறை மையமான ஓர் உணர்வார்வ திரைப்படம். பெரும் வணிக வெற்றியும் கூட மிஷ்கினின் கலைநுட்பங்களது தொடக்கப்புள்ளிகளை இப்படத்தில் நாம் காணலாம்.

பி.சி.ஸ்ரீராம்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*----------*-

வீட்டின் நடுவே சில கால்கள் பாட்டி சாலையில் பூ தூவுகிறான் மாணவி வயல் வெளியில் ஓடுகிறாள் எனக்கு இதுதான் அஞ்சாதே

செழியன்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

 நந்தலாலா திரைக்கதை 

வனைப்போல் உங்களுக்கும்ளின் நந்தலாலா பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.

மணிரத்னம்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

மெதுவாக நகரும் படம் "நந்தலை நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன்தான் அதை நாம் பார்க்கவேண்டும் எளிமையான அனுகுமுறைகொண்ட மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் வௌர்யோ பாவிசி சொன்னதுபோல் வளிமைதான் உன்னதமான பண்பு என்பதை உணர்த்துகிறது.

பி.சி.ஸ்ரீராம

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

அம்மா

கூழாங்கள்

நீருக்குள் அசையும் பற்கள்

எனக்கு இதுதான் நந்தலாலா

செழியன்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

அகிரா குரசோவா எனும் அரிய மேதையின் வழியில் தனது தேடலை அமைத்துக்கொண்ட மிஷ்கினின் ஓயாத கலைவேட்கை ஊடுபாவும் ஒத்தையடிப்பாதையில் இளைப்பார் ஒதுங்குகிறது. அவர் அங்குள்ள கிட்டானோ எனும் ஓடையில் சிகுருநிரோ எனும் ஊற்றின்முன் நீர்பருக கையேந்துகிறார் வழிந்தோடும் தண்ணியில் தனது வாழ்வின் மையத்தில் உள்ள தணியாத தாகத்திற்கான தோற்றுவாயைக் கண்டடைகிறார். மிஷ்கின் தனக்கேயுரிய சினிமொழியின் மூலம் கிட்டானோவின் ஒத்தையடிப்பாதையை தொடர்ந்து தீட்டியிருக்கும் ஓவியம்தான் நந்தலாலா அமெ (நான் போர்டின் வெஸ்டர்ஸ்ஸின் தாக்கத்தைப் பற்றிக் கூறும் குரசோவா வாழ்வனுபவமாக உருப்பெறும் சினிமாவிலிருந்து முளைவிடும் கலையனுபவத்தை தனது மண்ணின் மணத்தோடு பயிர்செய்து நமக்களித்த கொடைதான் செவன் சாமுராய் அஞ்சலி எனும் பணிஷ்டன் தனித்துவம் நிறைந்த கலையனுபலமாக நம் முன் விக்கிறது 'நந்தலாலா மிஷ்கினின் படங்களில் 'நந்தலாலா நிகரற்ற அனுபவம், தடம் தடமாக கால் பதித்து ஒரு நெடுஞ் சாலையை ஒத்தையடிப்பாதையாக்கும் ரசவாதம்.

சொர்ணவேல்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

யுத்தம் செய் திரைக்கதை

ஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது. முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது. அடுத்த பிறவி. படப்பிடிப்புத் தளத்தில், பின்னர் படத்தொகுப்பு அறையில், இறுதியில் படக்கலவை, ஒலிக்கலவை, வண்ணநேர்த்தி அமைப்புக் கூடங்களில். ஆனால் அதன் முதன்முதல் பிறவியான திரைக்கதையே இவற்றில் மிகவும் வலிமையானது. திரைக்கதையைப் படிப்பது அதை எழுதிய கலைமனத்திற்குள் எட்டிப் பார்ப்பது போன்றது. மிஷ்கினின் திரைக் கதை வழியாக அவரது மனதிற்குள் எட்டிப் பார்ப்பது வியப்பூட்டும் அனுபவம்.

மணிரத்னம்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

யுத்தம் செய்: வாழ்வில் வன்முறையே அறியாதவர்கள் கொடும் வன்முறையை கையிலெடுக்க நேர்ந்தால்...?

பாலாஜி சக்திவேல்

---------*---------*--------*---------*---------*----------*---------*-----------*----------*-----------*----------*-----------*-----------*-----------*------------*-----------*----------*----------*---------*-----------*------------*-----------*------------*-----------*----------*---------*-------------*-----------*---------*

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

MYSSKIN COMBO

  • Product Code: MYSSKIN COMBO
  • Availability: In Stock
  • ₹1,200.00

  • Ex Tax: ₹1,200.00

Related Products

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

₹1,500.00 Ex Tax: ₹1,500.00

திரைக்கதை A - Z

திரைக்கதை A - Z

₹200.00 Ex Tax: ₹200.00

சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா

₹170.00 Ex Tax: ₹170.00

ஸ்டோரிபோர்ட் A-Z

ஸ்டோரிபோர்ட் A-Z

₹300.00 Ex Tax: ₹300.00

ஷாட் பை ஷாட் (Shot by shot )
யுத்தம் செய்  திரைக்கதை
மாஸ்டர் ஷாட் - 2

மாஸ்டர் ஷாட் - 2

₹100.00 Ex Tax: ₹100.00

ஆடுகளம்-திரைக்கதை
THE BEST OF TAMIL CINEMA  1931 TO 2010

THE BEST OF TAMIL CINEMA 1931 TO 2010

₹2,999.00 Ex Tax: ₹2,999.00

lokesh kanagaraj screenplay combo

lokesh kanagaraj screenplay combo

₹1,700.00 ₹2,030.00 Ex Tax: ₹1,700.00

படத்தொகுப்பு

படத்தொகுப்பு

₹450.00 Ex Tax: ₹450.00

கேளடி கண்மணி

கேளடி கண்மணி

₹200.00 Ex Tax: ₹200.00

ஒளி எனும் மொழி

ஒளி எனும் மொழி

₹350.00 Ex Tax: ₹350.00

திரை அகம்

திரை அகம்

₹550.00 Ex Tax: ₹550.00

Jai Bhim Comrade

Jai Bhim Comrade

₹499.00 Ex Tax: ₹499.00

உலக சினிமா [பகுதி-1]
நிறமி

நிறமி

₹450.00 Ex Tax: ₹450.00

உலக சினிமா [பகுதி-2]
மாஸ்டர் ஷாட் 1

மாஸ்டர் ஷாட் 1

₹100.00 Ex Tax: ₹100.00

Tags: MYSSKIN COMBO