என். கிருஷ்ணசாமி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

என். கிருஷ்ணசாமி

Author
RANIMAINDHAN
Weight
230.00 Gms
"திரையுலகில் ஒரு பன்முக ஆளுமை" { வாழ்க்கை வரலாறு } 

வியக்கத்தக்க வல்லமையுடன் என்.கே.அவர்கள் செயலில் முன் நிற்பார். அச்செயலின் வெற்றியல் வரும் புகழெனின் பின் நிற்பார். இவரது இந்தத் தன்னடக்கமே நாம் போற்ற வேண்டிய தனிப் பாண்பு. செயல் என்றால் சிக்கல்கள் இருக்கும். சோதனைகள் இருக்கும். தடைகள் இருக்கும். இவற்றை வற்றி கொள்வதில் வன்மம் அறவே இல்லாத வீறுடைவார். எனவே என் கே அவர்களின் வாழ்க்கைச் சரிதம் வரையபடுதல் வேண்டுவதாயிற்று.

                                                    -விஜயா திருவேங்கடம்

  
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.