நாகேஷின் நம்பிக்கையூட்டும் பதில்கள் & தேங்காயின் தெம்பூட்டும் பதில்கள் (2-in-1)
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாகேஷின் நம்பிக்கையூட்டும் பதில்கள் & தேங்காயின் தெம்பூட்டும் பதில்கள் (2-in-1)

Author
Vairajadhan
Weight
140.00 Gms
அன்று உலகம் முழுவதும் வெள்ளித்திரைகளில்,படங்கள் வெற்றி பெற நகைச்சுவை காட்சிகள் அவசியம் தேவைப்பட்டன.தமிழில்,ஆரம்பத்தில் மூலக் கதைக்கும் நகைச்சுவை பகுதிக்கும் சம்பந்தம் இல்லாமலே காட்சிகள் அமைக்கப்பட்டன.சில ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை மூலக்கதையோடு இணைக்கப்பட்டது.நகைச்சுவை நடிகர்,கதாநாயகனின் தோழனாகவும்,நகைச்சுவை நடிகை கதாநாயகியின் தோழியாகவும் சித்தரிக்கப்பட்டனர்.பல நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சூழலில் காணப்பட்டலும் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர் நாகேஷ்.இன்னொரு நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர் தமது நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களிடம் பெரும்மதிப்பை பெற்றிருந்தார்.இவர்கள் இருவரும் நகைச்சுவையில் மட்டுமல்ல,குணசித்திர நடிப்பிலும் சாதித்தவர்கள்.நேரில் சந்தித்து பேசும்போது நம்மை நகைச்சுவை கடலில் நீராட்டி மகிழ்வார்கள்.1967,68,71-ஆம் ஆண்டுகளில் ‘பொம்மை’ இதழ்களில் வெளிவந்த நாகேஷ் பதில்களையும் 1974,75-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த தேங்காய் சீனிவாசன் பதில்களையும்,ஒரே புத்தகத்தில் 2இன்1ஆக ,எழுத்தாளர் வைரஜாதன் தொகுத்திருக்கிறார்.அதை அன்றைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல,காலங்கடந்து பழைய படங்களை ரசிக்கும் இன்றைய ரசிகர்களும் படித்து மகிழ வழங்குகிறோம்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.