Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாடகம் நிகழ்வு அழகியல்

(0)
Price: 90.00

Author
VELI RANGARAJAN
Weight
165.00 gms
கலை,இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன்.தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர்.இலக்கியம்,நாடகம்,நிகழ்கலை,திரைப்படம் குறித்து அண்மைக்காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.நாடகத்தை வெறும் பிரதி சார்ந்து அணுகாமல் ,நிகழ்தளத்தில் செயல்படும் எண்ணற்ற உத்வேகங்களையும் எழுச்சிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் போதுதான் தமிழில் தொடர்ந்த நாடக இயக்கமும் புதிய சொல்லாடல்களும் உருவாகும் என்பதை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.