நடிகர் திலகம் ,எஸ்.வி.ரங்காராவ்,எஸ்.வி. சுப்பையா, வி.நாகையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி,நாகேஷ், ஆகியோர் வெற்றி பெற்ற திரைப்படங்களின் ,தரம் மிகுந்த காட்சிகளைத் தொகுத்துறைத்து ,அதன் மூலம் தமிழ்த் திரையுலகின் வெற்றிப் பவனி எவ்வாறு இந்தக் கலைஞர்களால்ஸ்தாபிக்கபட்டிருந்தது என்பதை இப்புத்தகம் விவரிக்கிறது.
No product review yet. Be the first to review this product.