146 படங்களில் கதாநாயகனாக; வில்லனாக; குணச்சித்திர நடிகராக; நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். இவர் இராமாயணத்து 'வாலி' போல தனக்கு முன்பிருக்கும் எல்லோருடைய சக்திகளையும் இழக்கச்செய்து, தனது நடிப்பை மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலைக்கச்செய்துவிடுவார்கள். இவரோ முதுமை ஏற நடிப்பில் புதிய பொலிவை கொண்டுவந்து காட்டினார்.
கதாநாயகர்களை மட்டுமே உயர்த்தி பிடித்துவந்த தமிழ் கூறும் நல்லுலகில் பல்துறை வித்தகரான பாலையாவை பற்றிய அறிய தகவல்களைக் கொண்டுள்ளது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.