2015, இந்த எழுத்தாளனை காலம் கொண்டுவிட்டபோதிலும் அவரது உணர்வு தமிழில் உறைந்துள்ளது என்பதற்கு இப்புத்தகம் கற்பனையற்ற சான்றாகும்.
இதைப் படிப்பவர்கள் சமையல் புத்தகம் பார்த்து சமையல் செய்வதுபோல கருதாமல் மேனாட்டாரின் தொழில்நுட்பம் இன்றளவும் அவர்களால் நம்மைவிட சிறப்பாக கையாள முடியும் என்பதை ஒப்புக்கொள்ளும் ஒரு துர்பாக்கிய சூழல் நிலவுவதை எண்ணிப்பார்க்கவேண்டும். ஆயினும் மேன்மையான எந்தக் கலைச் செயலிலும் இன்றும் 'ஜெயகாந்தனிஸம்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு ஆன்ம தத்துவம் இழையோடிக் கொண்டிருக்கிறது.
அவரது எழுத்து வாசிக்கத்தக்கதை விட உறைவாளாக எடுத்து வீசத்தக்கது. அதைக்கொண்டு களையை அகற்றவும் நற்பயிர் செழிக்கவும் இயலும் என்பதை நீங்கள் உணரத் தொடங்கி இருப்பீர்கள்.
No product review yet. Be the first to review this product.