திரு ச தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் என்ற இந்த புத்தகம் பல புதிய விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது குறிப்பாக ஒரு ஆணுக்குள் இருக்கும் ஆணாதிக்கத் தன்மை எப்படி எல்லாம் வெளிப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக இந்த புத்தகம் முழுமையும் அமைந்திருக்கிறது அதேசமயம் குடும்ப வாழ்வில் ஆணும் பெண்ணும் அப்படித்தான் உரிமையோடும் அன்போடும் பங்காற்றுவது என்பது குறித்தும் பல அடிப்படை உதாரணங்களோடு இவர் விளக்குகிறார்

× The product has been added to your shopping cart.