/files/fzpDTXSf9mYI/Capture-3-19-2021,4:37:10PM_100x100.JPG
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு

(0)
தனது எழுத்துக்களை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜோமனா ஹத்தாத்.உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது.அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாக சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார்.உடலை மையமாக கொண்ட இலக்கியம்,ஓவியம்,திரைப்படம்,தன்னனுபவம் மற்றும் விஞ்ஞானம் போன்றவை அவரது சஞ்சிகையின் படைப்புமையமாக அமைகிறது.
M.R.P.: ₹ 150.00
Price: 120.00

You Save: ₹ 30.00 (20%)

In Stock

Publisher Year
2021
Number Of Pages
128
Weight
156.00 gms
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.