பார்த்திபன் கனவு
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பார்த்திபன் கனவு

Author
KALKI
Weight
472.00 Gms

Out of Stock

100.00
யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த பார்த்திபன் கனவு திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.