படம் பார்த்து படி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

படம் பார்த்து படி

Weight
160.00 Gms
குரு, ஓர் உதவி இயக்குநர். அவன் நேசிக்கும் சினிமா மூலம் வாழ்க்கை, தொழில், மேலாண்மை என்று மூன்றுக்கும் தேவையான முக்கிய அம்சங்களைத் தமிழ்த் திரைப்படக் காட்சிகளை வைத்தே விளக்குகிறான். அதன்மூலம் பயனடையும் 4  நண்பர்கள். அவர்களுக்கு விளக்கப்படும் 12 காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நண்பருக்கும் உதவும் காலகட்டம், அவர்கள் அதனை எதுத்துக்கொள்ளும் பாங்கு ஆகியவற்றை கோர்வையாகப் பின்னி உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நாவல் தான் இந்த ‘படம் பார்த்து படி’ – சுவாரஸ்யமான கதைக்குள் மேலாண்மையைப் புகுத்தி வெற்றிகண்டிகொண்டிருக்கும் சுரேகாவின் இன்னுமொரு பயனுள்ள படைப்பு. 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.