Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ரசிகை பார்வை

(0)
Price: 250.00

Author
P.Jeevasundhari
Weight
440.00 gms
டி.பி.ராஜலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.வரலட்சுமி, கண்ணாம்பா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, டி.ஏ.மதுரம், எம்.வி.ராஜம்மா, வி.என்.ஜானகி, அஞ்சலி தேவி, அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம், காந்திமதி, எம்.எஸ்.திரெளபதி, குமாரி கமலா, என்.சி.வசந்த கோகிலம், டி.வி.குமுதினி, மனோரமா, புஷ்பவல்லி...

உடலினாலும் குரலினாலும் நமது மனத்திரையில் நிகழ்த்துக்கலை ஓவியங்களாகச் சாசுவதமாக உறைந்துவிட்ட அந்த நடிகைகள் நமது இச்சையின் இழை நயத்தை நமக்கு உணர்த்துபவர்கள்.

மங்காத தாரகைகளின் இதமான நிலவொளியில் உயிர்த்திருக்கும் இக்கட்டுரைகள் ஒரு அரிய பொக்கிஷம்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.