சமகாலத் தமிழ் சினிமாவும் அரசியலும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சமகாலத் தமிழ் சினிமாவும் அரசியலும்

Weight
160.00 Gms
இயக்குநர் பாலாஜி சக்திவேல்

விமர்சகர்கள் பாராட்டும் பல படங்கள் ,மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளன.விமர்சகர்களால் விமர்சிக்கப்படும் பல படங்கள் மக்களால் மாபெரும் வெற்றியடைகின்றன.திரு.இளங்கோவனின் திரை விமர்சனங்கள்,ஏனையோர்களிலிருந்து மாறுபட்டு ,ஆழமான விமர்சனமாகவும் பொதுமக்களின் ரசனைத் தளத்தை உயர்ந்த விழையும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன.

தமிழச்சி தங்கபாண்டியன்

திரைப்படங்களோடு தமிழர்களுக்கு இருக்கிற பிணைப்பு மிக உணர்வுபூர்வமானது .தமிழ் வாழ்வின் மறுக்க முடியாத அங்கமென திரைப்படங்கள் மாறிவிட்டிருப்பதன் சாட்சியே ,அதன் கலைஞர்களை நாம் நமது அரசியல் தலைவர்களாகவும் ஏற்றுக்கொண்டிருப்பது அத்தகைய பலம் வாய்ந்த காட்சி ஊடகமான திரைப்படத்தை,ஒரு எளிமையான அறிமுகத்தின் மூலம் பாமரர்களுக்குக்  கொண்டு சேர்க்கிற சிறு முயற்சியே இந்நூல்.

இயக்குனர் நவீன்

படைப்பாளிகளைவிட விமர்சகர்கள் அதிகமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ,எது சரியான விமர்சனம் என்று அறிவதற்கும் ,யார் சரியான விமர்சகர் என்று அறிவதற்குமே ஒரு விமர்சனம் தேவைப்படும்போல் இருக்கிறது.அப்படியான விமர்ச(கர்)னங்கள் நிலவும் கலாகட்டதில்,தோழர் இளங்கோவனின் விமர்சனங்கள் இந்த வெகுவான விமர்சனங்களில் இருந்து தள்ளி நிற்கிறது.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.