மலைகள் வலைத்தளத்தில் ‘திரைக்கதை’ :சில குறிப்புகள் என்ற பெயரில் வெளிவந்த தொடர் இரண்டு பாகங்களைக் கொண்டிருந்தது .அதன் முதல் பாகம் ‘கதை,திரைக்கதை,வசனம் என்ற பெயரில் தனி புத்தகமாக வெளியாகியிருக்கிறது.இரண்டாம் பாகம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.இதில் தமிழக கல்வி மற்றும் ஒட்டு மொத்த சமூகம் குறித்த விமர்சனங்கள் அடிப்படையாக கொண்டு ஒரு திரைக்கதை உருவாக்கப்படும் விதம் முதலில் விவரிக்கப்படுகிறது.பின்னர் மாதிரி திரைக்கதை ஒன்று கதை வடிவில் இடம்பெற்றிருக்கிறது.இந்த புத்தகத்தை ஒரு திரைப்பட ஆர்வலராக வாசிக்கிறீர்கள் என்றால் 163ம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகும் மாதிரித் திரைக்கதையை முதலில் படியுங்கள் மாற்றுக் கல்வி மற்றும் சமூக ஆரவ்லராக இந்தப் புத்தகத்தை படிக்கிறீர்கள் என்றால் தொடக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பியுங்கள்.
No product review yet. Be the first to review this product.