Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி.

நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னுமும் கூடத் தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரியின் அற்புதமான நடிப்புதிருனுக்கான ஆகச்சிறந்த கல்வெட்டு.

கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பும், அளவிட முடியாத ஆற்றலும், தீராத உழைப்பும் சாவித்ரியின் வெற்றிகான திகட்டத் திகட்டச் சுவைத்த சாவித்ரியின் இறுதி வாழ்க்கை சோகத்தால் மட்டுமே நிரம்பியிருந்தது என்பது பெரும் முரண்.

நூலாசிரியர் பா. தீனதயாளானின் எழுத்தில் உருவாகியிருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத அத்தியாயம்!    
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.