Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாவித்திரி

(0)
Price: 225.00

Author
Author
Nanjin Inba
Weight
320.00 gms
ஜெமினி உயிர் எண்ணித்

தன்னுயிர் வைத்திருந்தாள்

அன்பில் வளர்த்த உயிர்

தனியாக சென்றதம்மா!

மலர்களைப் போல் 

சாவித்திரி உறங்குகிறாள்

ஜெமினி நினைவில் வைப்பார் என்று;

அமைதிக் கொண்டார்.

உலகினை மறந்தவர் பறந்து விட்டார்

உறவென வந்தவர் பிரிவு கண்டார்

முடிவதும் இல்லை; அழிவதும் இல்லை 

தொடர்கதைப் போலே; தொடர்வது வாழ்வே!

அறுவடை ஆகும் 

மறுபடியும் தோன்றும் 

அறிந்தவர் வாழ்வில் என்றும்

ஆதி அந்தம் இல்லை.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.