திரையுலகப் பின்னணியில் ஜெ. பிஸ்மி எழுதி வெகுஜன பத்திரிகைகளில் வெளியான தொடர்கதை மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு இது. கிளர்ச்சியூட்டும் பொருளாய், பாலியல் பண்டமாகப் பார்க்கப்படும் திரைப்பட நடிகைகளை மானுடக் கரிசனத்தோடு அணுகும் கதை முயற்சி.
No product review yet. Be the first to review this product.