”தமிழ்த் திரைப்பட உலகின் புத்தகத்தைப் பற்றியொரு புத்தகம்! சிகரம் - கோபியின் பெருமை பேசும் சரித்திரமல்ல. வரும் தலைமுறைக்கு ‘எங்கள் காலத்தில் தமிழ்த்திரைப்படம் எப்படிச் சிறந்திருந்தது’ என்று நீங்களும் நானும் பெருமையுடம் சொல்லிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்.
இனி, நீர்க்குமிழி நீள்கடலாய் அகண்டு நிலைத்த கதை உங்கள் கையில்... ”
No product review yet. Be the first to review this product.