இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும். தங்களுக்கு எதிராக இந்தச் சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப் போவது நமது பெண் இனமாகத்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாரெல்லாம் ஆண்களால்... ஆண்களால்... ஆண்களே எழுதிய வரலாறு.
-நூலில் இடம்பெற்றுள்ள பெண்களின் மீதான யுத்தக் கட்டுரையிலுருந்து...
No product review yet. Be the first to review this product.