எந்தவொரு சமரசத்தன்மைக்கும் ஆட்படாத படைப்பின் நீள அகல சதுர சாய்மானங்கள் கொண்ட வரையறைஎதற்கும் சொறிந்து கொடுக்காத தனித்தன்மையுடன் வெளிப்படுவதே ஆதவன் படைப்புகளின் பொதுத் தன்மையாகவுமிருக்கிறது. சமூகத் தளத்தில் மதிப்பிடப்படும் தலித்துகளின் மீதான எல்லாவிதப் பார்வைகள் குறித்த நேர் கேள்வியாகவும் அது இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.