Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தலைசிறந்த ஈரானிய திரைக்கதைகள்

(0)
Price: 250.00

Author
தி.குலசேகர்
Weight
355.00 gms
இதில் ஏழு ஈரானிய திரைக்கதைகள் இடம் பெற்றிருக்கிறது.ஈரானியா நியூவேவ் சினிமாவின் சாரமாக இதை சொல்லலாம். குழந்தைமையின் எளிமை,காதலின் உச்சம்,குடும்ப உறவின் நுட்பமான சிடுக்கு குறித்த தேடல்,பெண் உடல் குறித்த பார்வை,பெண் சுதந்திரத்திற்கான சமூக,பொருளாதார,அரசியல் சார்ந்த ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு என இதில் இடம் பெற்றிருக்கும் கதைகள் ஈரான் தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவை துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது.இவை எளிமையோடும்,உலகத்தரத்தோடும் சிருஷ்டிக்கப்பட்டிருப்பவை.இதை படிக்கிறவர் மனதில் சுவாரஸ்யமும்,கலையின் தாக்கமும் ஒரே நேரத்தில் ரசவாதம் புரியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.