Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ் சினிமா சொல்லமறந்த கதைகள்

(0)
Price: 80.00

Author
Publisher
Publisher
Author
J.Bismi
Weight
130.00 gms
வெகுஜன சினிமா-மாசு கலந்த காற்றைப் போல அபூர்வமாய் ஒரு சில நல்ல திரைப்படங்கள் வந்தாலும்,புதிய சிந்தனைகளுக்கும்,புதிய முயற்சி செய்பவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் இடமாக அது இல்லை. நந்தியாய் நிற்கிறார்கள் சினிமா வியாபாரிகள்.இது போன்ற தடைக்கற்களைத் தாண்டி,வெகுஜன சினிமாவில் நல்ல கருத்து சொல்லும் படங்களை எடுக்க முனைந்தாலும் குத்துப்பாட்டையும் இன்ன பிற குப்பை அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு படைப்பாளன் நிர்பந்திக்கப்படுகிறான்.இதற்கு உடன்படாதவர்களுக்கு,தான் சொல்ல நினைக்கிற கருத்தை எவ்வித சேதாரமும்,சமரசமும் இல்லாமல் ஒளியில் வடிக்கத் துடிப்பவர்களுக்கு மிகச்சரியான மாற்றுக் காலமாக குறும்படங்கள் இருக்கின்றன.குறும்படங்கள் சொல்லும் செய்திகளில் மட்டும் அல்ல,பகட்டும்,பம்மாத்தும்,அலங்காரமும் அற்ற, முகத்தில் அறையும் அதன் யதார்த்தமான வடிவத்திலும் தான் அவற்றின் வீச்சும்,வெற்றியும் அடங்கியிருக்கின்றன.தமிழில் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களை இந்நூல் அறிமுகம் செய்கிறது.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.