ஸ்டுயோவிலிருந்து கேமரா வயல்வெளிக்கு சென்றபோது கிராமிய மணத்துடன் சாதியப்பண்பாடும் சினிமாவிற்க்குள் குடிபுகுந்தது.இப்போது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான தலித் சினிமாவும் வரத் தொடங்கியுள்ளன.இந்த சினிமாவின் வரலாற்று தொடர்ச்சியில் திரைப்படங்கள் குறித்து விளிம்புநிலை மக்களின் பார்வையில் விமர்சங்களை முன்வைத்துள்ளார்.எந்த படத்தையும் அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளாமல் சமூக எதார்த்தத்துடன் ஒப்புநோக்கி விமர்சனத்திற்கு உட்படுத்துவது வசந்த் பாரதியின் அணுகுமுறையாக இருக்கிறது.

× The product has been added to your shopping cart.