அன்பான மனைவி ,அழகான குழந்தைகள் சிலிர்க்க வைக்கும் சினிமாப் புகழ் மலேசியா மதுரை என்று உலகம் முழுக்க உள்ளத்திற்கினிய நண்பர்கள் ,வசப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்க்கை இப்படி எல்லாமே அவரைத் தேடி வரும்போது இயக்குநர் தயாரிப்பாளர் நடிகர் என்று பன்முகங்கள் கொண்ட பாண்டியராஜன் அவர்கள் எதை தேடுகிறார்? புரிகிறது !வறுமை வழங்கிய சிறிய பருவத்தில் வாழ்க்கை தன்னோடு ஊடல் கொண்ட போது தான் தேடல் கொண்ட அனுபவங்களையெல்லாம் இந்நூலில் அங்கங்கே தேக்கி வைத்திருக்கிறார். வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கும் வாலிபர்களின் மனதில் இந்தத் “தேடல் புத்தகம்” நம்பிக்கையை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை
No product review yet. Be the first to review this product.