திரைஇசை நமது வாழ்வியலின் பரவசம். பாகவதர் முதல் இளையராஜா வரை எல்லா இசைக்கலைஞர்களும் தமிழர்களின் இஷ்ட தேவதைகள்.எல்லா இடங்களிலும் எந்நேரமும் தமிழ்த் திரைஇசைப் பாடல்களை நாம் கேட்டபடியே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.எத்தனை தலைமுறை இசைக் கலைஞர்கள் இந்தத் திரைப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்!பாடியிருக்கிறார்கள்!இவர்களில் 52 இசைக்கலைஞர்கள் இந்த புத்தகத்தில் நம்முடன் கைகோர்த்து வருகிறார்கள்.
No product review yet. Be the first to review this product.