தமிழ் சினிமாவின் நடிப்புத் துறை வரலாறு என்பது இரண்டு ஜாம்பவான்களிடமிருந்து தான் தொடங்குகிறது.ஒருவர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி மகன் தியாகராஜன்.சுருக்கம்:எம்.கே.தியாகராஜ பாகவதர்.பாடுவதில் சிறந்தவர் என்பதைக் குறிக்க-பாகவதர்.
அடுத்தவர் புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா.சுருக்கம்:பி.யு.சின்னப்பா.
பாகவதரும்,சின்னப்பாவும் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தங்கள் பாட்டால் நடிப்பால் ரசிக உள்ளங்களை ஒரு சேரக் கட்டிப் போட்டிருந்தார்கள்.
பாகவதரும் சின்னப்பாவும் கலையுலக வேந்தர்கள்.நடிப்புக் கலைக்கு மக்களிடம் மரியாதை பெற்றுத் தந்த மகத்தான கலைஞர்கள்.அவர்கள் வாழ்க்கைச் சரிதம் இந்நூல் ஆகும்.
டி.எஸ்.பாலையா நடித்த திரைப்படங்களின் வரிசை பட்டியளை இந்நூல் கொண்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.