சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் பல லட்சங்கள் அல்லது சில கோடிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தை சுமார் இரண்டரை மணி நேரத்திற்குள் மிகச்சாதாரணமாக தீர்ப்பு வழங்கி விட்டுச்செல்லும் அதிசயம் திரைப்படத்துறையின்றி வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு திரைப்படம் வளர்வதற்கு எத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள், என்னென்ன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கெல்லாம் விளக்கம் இந்நூலில் அபரிமிதமாகவே கிடைக்கிறது.
இது ஒரு பாட புத்தகமாகவும்,செய்முறை விளக்கத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாகவும் படுகிறது.
No product review yet. Be the first to review this product.