• உலக சினிமா திரைகடல் தேடி

'உலக சினிமா - திரைகடல் தேடி' ஒரு தனித்துவமான திரட்டல். பொழுதுபோக்கான, தூண்டுதலான, இதயத்திற்கு இதமளித்து சிந்தனையை சீர்படுத்தும் ஒரு படைப்பு.உண்மையிலேயே உலக சினிமா நூல் உலகையே உலா வரும் உற்ச்சாகம்/இந்நூலின் உலா  வாழ்வு, கலாச்சாரம் பரிமாணங்கள்,அழகியல் அனைத்தையும் உள்ளடக்கியது.         

                                                                                                       -அமேசான்,பென்குயின் ரேண்டம் ஹவுஸ்,அபோ 

                                                                                                        புக்ஸ்,பார்ன்ஸ் - நோபிள்,குட் ரீட்ஸ், பிளாசம் புக் 

                                                                                                       ஹவுஸ்,லிபர்டி புக்ஸ்.... மற்றும் பல உலக தரம் வாய்ந்த 

                                                                                                       பதிப்பாளர்கள் விமர்சனம்.


மதிப்பீடுகள்  

                                                                                                       பிலிப்கார்ட் : 4.3/5

                                                                                                      அமேசான் : 4.5/5

                                                                                                      சத்யா சுதா : 5/5


சினிமா குறித்த வாசிப்பாளர்கள்,ஆராச்சியாளர்கள்,சினிமாத்துறை மாணவர்களுக்கு இந்த புத்தகம் சுவரிசியமான,தாங்கள் சேகரித்து வைக்காத தகுதியான ஒன்று. இந்த உலக சினிமா - திரை திருவிழா  'ஒரு அறிவுத் தொகுப்பு, கலைக்களஞ்சியம் (Encyclopedia) நிலைக்கு குறைவுபடாத நூல். இதன் உலகளாவிய பிரமிப்பான நீட்டிப்பு வாசிப்பாளரை சிறிய உலகத்திலிருந்து பிரமாண்ட அகிலத்திற்கு பரிமணம்மிக்கச் செய்யும்.


உலக அரங்கில் இது போன்று 100 சினிமா,100 நாடுகள் 100 இயக்குனர்கள்,100 கலாச்சாரம் 100 மேற்கோள்கள் கொண்டு  சினிமாவைத் தேர்ந்துதெடுத்து மிகப்பெரிய சவால்,இது நூலாசிரியரின் உரிய சினிமாப் புரிதலையம், ஆய்வு செய்யும் ஆற்றலையும் நிரூபிக்கிறது,இந்தநூல் நமது உலக சினிமா புரிதலை உயர்த்துகிறது.


சினிமா புத்தகங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கும் வழக்கம் இருக்குமேயானால் உறுதியாக இந்த நூலுக்கு 5க்கு 5 நட்சத்திரமே! 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உலக சினிமா திரைகடல் தேடி

  • Product Code: உலக சினிமா திரைகடல் தேடி
  • Availability: In Stock
  • ₹350.00
  • ₹315.00

  • Ex Tax: ₹315.00

Related Products

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

₹1,500.00 Ex Tax: ₹1,500.00

திரைக்கதை A - Z

திரைக்கதை A - Z

₹200.00 Ex Tax: ₹200.00

சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா

₹170.00 Ex Tax: ₹170.00

ஸ்டோரிபோர்ட் A-Z

ஸ்டோரிபோர்ட் A-Z

₹300.00 Ex Tax: ₹300.00

ஆடுகளம்-திரைக்கதை
Jai Bhim Comrade

Jai Bhim Comrade

₹499.00 Ex Tax: ₹499.00

யுத்தம் செய்  திரைக்கதை
உலக சினிமா [பகுதி-1]
ஒளி எனும் மொழி

ஒளி எனும் மொழி

₹350.00 Ex Tax: ₹350.00

நிறமி

நிறமி

₹450.00 Ex Tax: ₹450.00

கேளடி கண்மணி

கேளடி கண்மணி

₹200.00 Ex Tax: ₹200.00

திரை அகம்

திரை அகம்

₹550.00 Ex Tax: ₹550.00

படத்தொகுப்பு

படத்தொகுப்பு

₹400.00 Ex Tax: ₹400.00

உலக சினிமா [பகுதி-2]
ஷாட் பை ஷாட் (Shot by shot )
உலக சினிமா [பகுதி-3]
மாஸ்டர் ஷாட் - 2

மாஸ்டர் ஷாட் - 2

₹100.00 Ex Tax: ₹100.00

இலங்கையின் கொலைக்களம்

Tags: உலக சினிமா திரைகடல் தேடி