சினிமாக்கலை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு காலம் வரை ஆங்கில புத்தகங்களையே நாடிச்செல்ல வேண்டியிருந்தது. இன்றைய நிலை வேறு. திரைப்படம் தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கி அவை வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இவ்வகையில் அஜயன் பாலாவின் உலக சினிமா வரலாறு-ஒரு மெளனயுகம் என்னும் இந்நூலினை உருவாக்கியுள்ளார்.
No product review yet. Be the first to review this product.