உலக நட்சத்திரங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உலக நட்சத்திரங்கள்

Author
Weight
270.00 Gms
சினிமா மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மாணவர்களும்,வாழ்க்கையில் போராடி மாபெரும் வெற்றி பெற்ற இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து அதன் மூலம் நல்ல பயன் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

                                                     -கே.பாலசந்தர்

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு பல நாட்கள் படித்ததைப் பற்றியே என் மனம் சுற்றிச் சுற்றி வந்தது.அர்த்தமுள்ள ஒரு நூலின் வெற்றி என்பது இதுதான்!

                                                      -மகேந்திரன்

உழைப்பால் உயர்ந்தோர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மூலம் படிப்பவர்கள் மனதில் தன்னம்பிக்கை எனும் வீரியமுள்ள விதையை ராஜேஷ் ஊன்றியுள்ளார்.

                                                        -கே.பாக்யராஜ்

உலக சினிமாவை,கலைஞர்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது நிச்சயம் விருந்தாக அமையும்.

                                                        -சிவகுமார்

ஒவ்வொரு வாழ்க்கையும்,முன்னேற்றமும் மற்றவர் வாழ்விலிருந்து மாறுபட்டவை.அதன் காரணமாகவே புத்தகம் சுயசரிதம் படிப்பது போலல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது.

                                                      -ம.நாசர்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.