Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உலகத்திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

(0)
Price: 75.00

Author
S.Anandhakumar
Weight
145.00 gms
மற்ற எல்லா ஊடகங்களையும் விட வலிமை மிக்க ஊடகம் திரைப்படத் துறை ஆகும். ஒரு நாட்டையே ஏன் உலகத்தையே மாற்றும் சக்தி கொண்டது இது. ஒரு சமுதாயத்தை திருத்தவோ மாற்றவோ முடியும். படிப்பு, எழுத்தறிவு இல்லாத பாமரரையும் தன்வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது திரைப்படம். பரபரப்பான சூழலையும், கவலையான மனதையும் மாற்றி உற்சாகமூட்டுவதில் முதலிடம் பெறுவது இதுவே. மட்டுமின்றித் திரைப்படம் என்பது பல்வேறு திறமைசாலிகள், பல்துறை வல்லுநர்கள், பல்துறைத் தொழிலாளர்களால் உருவாக்கப்படும் ஒன்றாகும். எனவே இதைத் தயாரிக்கும் சிரத்தையில் ஈடுபடும் கலைஞர்கள் மிகவும் சிறப்பானவர்களாக மதிக்கப் படுகின்றார்கள். தங்கள் திறமையைக் காட்டி நடித்தல் என்பது சாதாரணமாக ஒன்றல்ல. அப்படிப் பல்வேறு திறமைகளைக் காட்டும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், திரைக்கதைகள், முதல் தகவல்கள் போன்றவைகளைக் குறிப்பிடும் 1000 செய்திகள் கேள்வி, பதில் வடிவில் தரப்பட்டுள்ளன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.