வாழ்வும் கலையும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாழ்வும் கலையும்

Author
VINAVU
Author
Sujatha
Weight
40.00 Gms
துயருமும் போராட்டமும் துரத்தும் வாழ்க்கையை எட்டிப் பார்க்கக் கூட யாரும் விரும்புவதில்லை.

அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தல்...

அதையே ஒரு திரைப்படமாக வடித்து காட்டினால்...

ரொம்ப போரடிக்குது சார் என்று ஒதுங்கி போகிறவர்கள் ஏராளம்!

அப்படி, ஒதுங்கி போகிறவர்களின் ரசனையை வர்க்கக் கண்ணோட்டத்துடன், வழுக்கு எண் திரைப்படத்துடன் சேர்ந்து ஆராய்வது இச்சிறு நூலின் சிறப்பம்சமாகும்.

படத்திலும் பார்வையிலும் என்ன சிறப்பு என்கிறிர்களா?

படித்து தான் பாருங்களேன்...  
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.