வெள்ளித்திரையில் வேலை வாய்புகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வெள்ளித்திரையில் வேலை வாய்புகள்

Author
AATHITYA
Weight
120.00 Gms
இந்தப் புத்தகம் மட்டும் எனக்கு அப்போ கிடைச்சிருந்தா, ஆர்ட் டிபார்ட்மென்ட்ஸ்’ல டிராயிங் வேலை கிடைச்சிருக்கும். அப்படியும் இல்லேன்னா... ‘ரெக்கார்டிங் தியட்டர்’ல வேலைக்கு போய் இருப்பேன். பிறகு மெல்ல மெல்ல என் கனவை நோக்கி அடி எடுத்து வச்சிருப்பேன். இப்படி யோசிக்கவும் தெரியவில்லை. சொல்லித் தரவும் ஆள் இல்லை. என் சினிமா கனவு கருகியதில் இன்னும் சிறிய வலியோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை படித்து முடித்தபோது, மார்போடு புத்தகத்தை அணைத்து கொள்ளத்தான் தோன்றுகிறது. 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.