Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

(0)
Price: 250.00

Weight
370.00 gms
‘சினிமாவின் ஆன்மாவை’ முழுமையாக உணர்ந்த ஒருவரால் தான் ‘தமிழ் சினிமா’ குறித்தும் அதீத அக்கறை கொள்ள இயலும் என்பதை அவரது அற்புதமான கட்டுரைகள் உணர்த்துகின்றன. (அன்று முதல் இன்று வரை) தமிழ் சினிமா தாயாரிப்பு பற்றியும்,சினிமாவின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும், சினிமா தயாரிப்பில் உள்ள சிக்கல்கள்.அவற்றிற்கான பரிகாரங்கள் குறித்தும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் அவர் எழுதியுள்ள மிகப் ‘பிரகாசமான’ கட்டுரைகள் எல்லாம்-இன்றைய எதிர்கால தமிழ் சினிமாக்களின் மேன்மைக்குரிய,மிக மிக அவசியமான வழிகாட்டிகள்.இன்றைய தமிழ்த் திரைப்படங்களோடு பார்வை நின்று விடாமல் நமது இதர மாநிலங்களில் அண்மையில் வெளிவந்த பெருமைக்குரிய பிறமொழிப் படங்களின் நுட்பங்கள் குறித்தும் ஆசிரியரின் விசாலமான பார்வை அமைந்திருப்பது நமது நன்றிக்குரியது.

                                              

                                                 -இயக்குநர் மகேந்திரன்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.